கைகுழந்தை

கைகுழந்தை

ஒரு தாய்
அதன் கைகுழந்தை
நடப்பதைக் கண்டு வியப்பது!

அதன் தனிமையை
பழக்கப்படுத்தத்தானே.

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (31-Dec-14, 7:52 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 156

மேலே