அம்மாவின் ஆசை

நொண்டி
ஆடினால்
பாபா

வேடிக்கை
பார்த்தார்
தாத்தா

வெறகு
வெட்டினார்
அப்பா

நொண்டி
அடித்தது
அம்மா உக்காந்திருந்த
முக்காலி

அம்மாவின்
ஆசையை
முக்காலி
சொன்னது .

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Jan-15, 2:34 pm)
Tanglish : ammaavin aasai
பார்வை : 261

மேலே