பேனாவே

காகித நிலத்தில் நீ முத்தமிட்ட
எழுத்துக்கள் நாளை கவியரங்கம்
செல்லும் என்பது என்ன நியாயம் ?

அங்கே ஆதிக்க புலவர்களின்
அடாத மழையில் நீ ! நனைந்து
கரைந்து விடுவாய் !!


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 3:31 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 323

மேலே