உண்மையான நட்பு - உதயா

உதயாவும் பிரியவும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். ஆனால் அவங்க இரண்டுபேரும் வேற வேற ஊரு.

உதயாவுக்கு கணிதம் பாடத்தில் ஆர்வம் அதிகம். ஒரு நாள் கல்லூரி முடிந்த பின்னும் உதயா

எதையோ யோசனை பண்ணிக்கிட்டே நடந்து வந்தான். அப்போ பிரியா அவன பாத்து ரொம்ப யோசிகாதிங்க

தலை வெடிசிட போதுன்னு சொன்னா அது தான் அவங்களோட முதல் சந்திப்பு . உதயா அப்படி இல்ல சும்மா

தான் அப்படின்னு சொன்னா .உதயாவும் பிரியவும் அதன் பிறகு தினமும் பேசவாங்க அதோட நல்ல நட்பும்

அவங்களுக்குள்ள மலர்ந்தது. உதயா பிரியாமேல உண்மையான அன்பை வெச்சி இருந்தான் ஒரு நல்ல நண்பனா.

உதயா எப்போதும் பிரியாக்கூட பேசும் போது அவளோட தலைமேல சும்மா விளையாட்ட அடிப்பான். அதை

பிரியாவும் தப்பா எடுத்துக்க மாட்ட. ஒரு நாள் பிரியா அவளோட தோழி பானுகூட பேசக்கிட்டே நடந்து போன

அப்போ உதயா அவளுக்கு தெரியாம அவ தலையில அடிசிட்டு ஓடிட்டான். ஆனா உதயா அவல அடிக்கும் போது

வேகமா அடிச்சதால அவளுக்கு தலைவலி வந்துடிச்சி . உதயாவுக்கு அது தெரியாது. மறுநாள் பிரியா கல்லூரிகே

வரல. உதயா பிரியாவோட தோழி பானுகிட்ட போயி பிரியா ஏன் கல்லூரிக்கு வரலன்னு கேட்டான் . அதுக்கு பானு

தெரியாது சொன்னா. பிரியா இரண்டு நால கல்லூரிக்கு வரவே இல்லை. பிறகு இரண்டு நாட்கள் கழிச்சி பிரியா

கல்லூரிக்கு வந்தா . உதயா பிரியாவை பாத்ததும் ஏய் பிரியா ஏன் இரண்டு நாளா கல்லூரிக்கு வரலுனு கேட்ட

அதுக்கு பிரியா சொன்னா உதயா நீ என்ன தலை மேல அடிசதால எனக்கு தலை வலி வந்திடிச்சி டா .

நா மருத்துவமைக்கு போனடா அதான் வரலடானு சொன்னா . அதுக்கு உதயா என்ன மன்னிச்சிடு

பிரியா நா விளையாட்டாத உன்னோட தலைமேல அடிசனு சொன்னா . பிரியாவுக்கு சமகோவம் வந்துடிச்சி

நீ லூசாடா????

என்ன நீ அடிக்காம யாருடா அடிக்கப் போற

பெரிய இவன் மாதிரி மன்னிப்பு கேக்குறன்னு நல்லா திட்டுனா ............

அவங்களோட உண்மையான நட்பு.........

உயர்ந்து நின்றது வானைவிட ........

ஆஹா என்னே ஒரு உண்மையா நட்பு ......

அவர்களின் நட்பே பார்த்து நானும் வியந்து தான் போனேன்

வாழ்க கடைசி வரையும் நண்பர்களாகவே என வாழ்த்திவிட்டு

நானும் எனது கதையை முடிக்கிறேன்.......

எழுதியவர் : udayakumar (2-Jan-15, 12:59 am)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 709

மேலே