காதல் கதை
ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்மேலாக காதல்
செய்தான், ஆனால் அந்த பெண் அவனையும் அவன்
செயல்களையும் கவனிப்பதாக இல்லை. . அவன்
தினமும் அவளிடம் சென்று.... என்னுடன் பேசு,
ஒரு தடவை புன்னகை செய் என்று அவளிடம்
கெஞ்சினான், ஆனால்
அவளே அதை பொருட்படுத்தாது என்னை தனியாய்
இருக்க விடு என்று கோபத்துடன் கூற்னால். .
அவள் கோபப்பட்டதை பொறுக்கமுடியாத அவன் தன்
காத்லியை பார்த்து (அழுதபடி)எப்போது நீ
புன்னகைப்பாய் என்று கேட்டான். .
அதற்கும் அவள் கோபத்துடன்... நீ
எப்போது இறப்பாயோ அப்போது.
இப்போது என்னை தனியாய் இருக்கவிடு என்று
கூறிவிட்டு சென்றால்..
(அவன் வீடு திரும்புகிறான் )
மறுநாள் காலை அவனது உடலை அவள் காணுகிறாள்
உடன் ஒரு கடிதம் அதில் எழுதப்பட்டிருந்
தது .......
"என்னை பற்றி உனக்கு தெரியும்."
என்னவேண்டுமானாலும் செய்வேன் உன் முகத்தில்
புன்னகையை காண ". .