நம்பிக்கை
விண்ணை நம்பு... விடியும் என்று! உன்னை நம்பு..... முடியும் என்று, தாயின் வலியில் தான் ஒரு... உயிரே பிறக்கிறது! வலியை மறுத்தால், வாழ்க்கை இல்லை! வழி பிறக்கும் உன்... வாழ்வை நம்பு!