வாழ்க்கை
ஏளனம் செய்வதும்
அலட்சியம் செய்வதும்
தோல்வி கண்டவன் மீது
வேண்டாம்
முடிந்தவரை படி அவனை
செதுக்கப்படுகிறான் அவன்
- ஜீவா காசிநாதன்
ஏளனம் செய்வதும்
அலட்சியம் செய்வதும்
தோல்வி கண்டவன் மீது
வேண்டாம்
முடிந்தவரை படி அவனை
செதுக்கப்படுகிறான் அவன்
- ஜீவா காசிநாதன்