புத்தாண்டு

புத்தாண்டு!
பூவாய் மலராய் பூச்செண்டாய் பரிமளிக்கும் புணரமைக்கும்
அறிவின் ஆற்றலாய் பல
புதுமைகள் செய்ய புதியதாய் பிறக்கும்
இவ்வாண்டை போற்றியே வரவேற்ப்போம்!
அறிவின் புரட்சிகள் செய்திடுவோம்!
அன்பால் அகம் மகிழ்வோம்!
வருக புத்தாண்டே வருக!
வளரட்டும் ஞான பலம்!
ஒளிரட்டும் வசந்த காலம்!

எழுதியவர் : கானல் நீர் (1-Jan-15, 7:59 pm)
Tanglish : puthandu
பார்வை : 76

மேலே