காத்திருப்பு

தெருவில்..
குழந்தைகள்..
விளையாடும் சப்தம்
உள்ளே..
சுவர்கோழியின் இடைவிடாத
சப்தம்..
தனியாக நான்..!
நிசப்தம் நாடி !

எழுதியவர் : கருணா (2-Jan-15, 4:56 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 267

மேலே