பு பு பு

புலம்பலில்
புகம்பம்
புகையாத
புதிர்
புதையாத
புதர்
புன்னகைத்த
புயல்
புரியாத
பார்வை
புழுங்கியது
புலனாக இதயம் .

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Jan-15, 2:07 pm)
Tanglish : pu pu pu
பார்வை : 168

மேலே