ஆடைக்குள் அகல்விளக்கு

செவ்வானில் ஒரு பள்ளநிலா!
அவள் சேலைக்குள்
ஒழிந்திருக்கு .......

வெளிச்சம் பட்டால்
வெள்ளரியாய் சிரிக்குமடா
இதயம்!..
ஆனால், என்றுமே அமாவாசைதான்.....
என்றாவது பிறக்கும்
சிறுநொடி பௌர்ணமிக்கு
ஒருகோடி லஞ்சம்
காற்றுக்கு.......

ஆடை விலகத் தெரியும்
அந்த அகல்விளக்கு
அவள் வயிற்று
தொப்புள்!

எழுதியவர் : தீனா (3-Jan-15, 8:56 pm)
பார்வை : 94

மேலே