நானும் ஒரு அன்னை

நானும்
ஒரு அன்னையாக
மாறி வருகிறேன்.

என்னவள்
இன்னும் குழந்தையாக
இருக்கின்ற காரணத்தால்...

எழுதியவர் : வினோத்சுப்பையா (3-Jan-15, 11:07 pm)
சேர்த்தது : வினோத்சுப்பையா
Tanglish : naanum oru annai
பார்வை : 59

மேலே