valkai
வாழ்கை மிக எளிதானது
அது வாழதெரிதவனுக்கு !
வாழ்கை புதிரானது
அது வாழதவரியவனுக்கு !
வாழ்கை அழகானது !
அது ஞானிகளுக்கு !
வாழ்கை சிறப்பானது
அது மழலைகளுக்கு !
வாழ்கை தேடலானது
அது இனளங்கர்களுக்கு!
வாழ்கை முழுமையானது
அது திருமணமானவருக்கு !
வாழ்கை சுகமானது
அது முதியோர்ருக்கு !