இனிது இனிது காதல் இனிது

திருநெல்வேலி ஹல்வாவில் முந்திரிப் பருப்பு - அது
திகட்டாமல் இனிக்கின்ற காதல் நினைப்பு
அடடா சுவைக்குதே சுடச் சுட - மகிழ்ந்த கனவு மிக்சரை
அள்ளிப் தூவுவோம் மென்று மனம் திங்க மொரு மொருவென...!

சுவைத்து ரசித்தால் சமைத்தது இனிது
ரசித்து சுவைத்தால் காதலும் இனிது
நினைத்து மகிழ்ந்தால் என் கவிதைகள் இனிது
உதிக்கவே நீங்கள் வந்தால் என் ஓட்டமும் இனிது.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயாணன் வா (4-Jan-15, 12:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 117

மேலே