காதலில் விழுந்தேன்

அவள் விழிகள்
என்னை
பிரதி எடுத்தது.

அந்தப் பார்வையின்
பசுமையில்
அழகிய கோலம்
மர்மமாய் இருந்தது.

பார்த்தது
கரு விழிகள் தான்
வெள்ளையடிக்கப்பட்டது
என் மனசு.

எப்படி......!

ஒரு வேதியியல் மாற்றம்
எனக்குள்.

அவளது கண்களில்
என் இதயம்
மூழ்கி இறந்தது.

எழுதியவர் : selvanesan (5-Jan-15, 11:57 am)
Tanglish : kathalil vizunthEn
பார்வை : 96

மேலே