கவியே கண்ணம்மா - 5 - யாழ்மொழி

தென்னை இளநீரோ
தேனருவிதவழ் மலரோ
தமிழொத்த தளிரிதழ்கள் - கண்டால்
தாகம் கரைபுரளுதடி.....

எழுதியவர் : யாழ்மொழி (8-Jan-15, 1:03 pm)
பார்வை : 168

மேலே