மனம் எனும் மகத்துவம்

மனிதன் ஓர் மந்திரம்
மன எண்ணங்களே சூத்திரம்!
நம்பிக்கை அதன் சாத்திரம்!

மனம் எனும் மகத்துவமே
மனித குலத்தின் தத்துவம்!

எழுதியவர் : (8-Jan-15, 11:13 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 151

மேலே