நேர்மறை செயல்பாடுகள் - முன்னேற்றங்கள்

ஓடினால் ஜெயிக்கலாம்
உறங்கினால் தவிக்கலாம்
ஓட்டமா ? உறக்கமா ?
உடனடியாய் முடிவெடு...!!

போட்டியான உலகிது
புலம்புவதால் பயனேது
கூட்டி விடு உன் தகுதி - அப்போது
குதூகலமே வாழ்வில் மிகுதி....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (9-Jan-15, 12:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே