வாழ்க்கை

வாழ்வில் வெற்றி பெற்றால்
அலம்பல் இருக்கக் கூடாது
தோல்வி பெற்றால்
புலம்பல் இருக்கக் கூடாது.

எழுதியவர் : gnanasiththan (9-Jan-15, 4:27 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : vaazhkkai
பார்வை : 76

மேலே