நேராக்கும் வளைவு

உதட்டின் ஒரு புன்னகைவளைவு,
நேராக்கிடும் பல
வாழ்க்கைக் கோணல்களை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jan-15, 6:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே