இலாபம்

புல் தரைக்கு நீர்
சுழன்று சுழன்று ..அடிக்கிறது !
சுற்றியுள்ள மரங்களுக்கு மகிழ்ச்சி !

எழுதியவர் : கருணா (10-Jan-15, 3:16 pm)
பார்வை : 97

மேலே