பாசத்தில்

கூவும் குயில்,
ரசிக்கும் காக்கை-
அடைகாத்த பாசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jan-15, 6:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே