அத்துவான கததுவானின் தத்துவங்கள்
பெண் நகை(ப்பை) தேடி அலையும.. ஆணும் , பொன் நகைக்காக வாடி அழும் பெண்ணும்... வாழந்ததாய், சரித்திரமில்லை.
தோல்வி என்பது... கீழே,
விழுவது இல்லை,
விழுந்த இடத்திலே...
தொடர்ந்து, கிடப்பது தான்.
காலம் காட்டும் கடிகாரம்,
கையில் இருக்கலாம்..
ஆனால்,
காலம் நம்,,,, கையில் இருப்பதில்லை.
உன் முன்னால் விழும்...
கேள்வி குறிகளை, ?????
கூன் நிமிர்த்தி...
ஆச்சிரிய குறிகளாய்,
அமைத்துக்கொள்.
உன் உழைப்பால்..
விழுகின்ற வியர்வை துளிகளால்.!!!!!!!!!!
சட்டியில் இருந்தால் தானே.
அகப்பையில் வரும்.
சட்டைப்பையில் இருந்தால் தான்...
அகமே வரும்.
இன்னைக்கு செத்த..
நாளைககு ஊத்துவான்,
பாலை,
நேத்து வரைக்கும்...
ஊத்த மாட்டான் மீந்து போன கூழை.
மோர் கடை வைத்து கொண்டு பீர் குடிக்காம இருப்பது பெரிய விசயமில்லை.
'பார்'க்குள்ளே இருந்துகிட்டு... மோர் மட்டும், குடிப்பது தான் பெரிய விசயம்.