இனிய இந்திர விழா நல்வாழ்த்துகள்

தைத் திங்கள் முதல்நாள ன்று
திங்களுக்கு நன்றி கூறி
பகலவனுக்கு படையல் படைத்து
பகவனை வணங்கி
பகிர்ந்து உண்டு
வரவேற்போம்
பொங்கலோ...பொங்கல்.
பொங்கலோ...பொங்கல்.


இனிய இந்திர விழா நல்வாழ்த்துகளுடன்
உலக மக்களுடன் உங்கள் தேடி வந்த செல்வன்

எழுதியவர் : தேடி வந்த செல்வன் (15-Jan-15, 8:16 am)
சேர்த்தது : செல்வகுமார்
பார்வை : 81

மேலே