பொங்கியது புன்னகை

பொங்குகிற நாள் இன்று
பொக்கிஷமாய் புன்னகை பூத்து
புத்தாடைக்குள் புன்னகை மலர்ந்து
பொங்கலும் பொங்கி எழுந்து.
நம் தமிழ் இனத்துக்கு
இன்ப மகிழ்ச்சியும் பொங்கியது
இன்று போல் என்றும்.நான் அனைவரும்
பொங்கிய புன்னகையாய் பூத்து குலுங்குவோம்.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் இனம்
வளர்க தமிழ் பண்பாடு..