வாடை தென்றல்
வளைந்து நெழிந்த
காரணங்கள்
பிழை சுமந்து
அமர்ந்து செல்கிறது
வீசிடும்
அமிலமும்
ஆள துடிக்கும்
இடமாய் அமைந்து விட்டன
அவள் முகம்
துலைந்து
வாழ்கிறது .
வளைந்து நெழிந்த
காரணங்கள்
பிழை சுமந்து
அமர்ந்து செல்கிறது
வீசிடும்
அமிலமும்
ஆள துடிக்கும்
இடமாய் அமைந்து விட்டன
அவள் முகம்
துலைந்து
வாழ்கிறது .