அலைகள்

பாறைகளின் மீது
தொடர்ந்து
அலைகள் ..
நிற்காமல்
மோதிக் கொண்டே இருக்கும்
கடலின் ஓரத்தில்
நான்..!
ஒவ்வொரு அலையும்
புதிதாக..!

எழுதியவர் : கருணா (18-Jan-15, 6:58 am)
Tanglish : alaigal
பார்வை : 192

மேலே