யுத்தம் செய்

கள்ளிச் செடி ..
துளசிக்கு பக்கத்தில்.
கிள்ளி ஏறி!

கவனித்தும்..
கடந்ததால் ..
துளசி மாடத்தை
மறைக்கும் குப்பை மேடு!
துடைப்பம் கொண்டு வா..
அதற்கு முன்னால்..
கடப்பாரை ஒன்று
கடனாகவேனும் வாங்கி வா..
விரைவாக ..
சுத்தம் செய்..
அதுவரை ..ஓயாமல்..
யுத்தம் செய்!
இல்லாவிட்டால்..
மிஞ்சிவிடும்
குப்பைமேடு!

எழுதியவர் : கருணா (19-Jan-15, 11:43 am)
Tanglish : yutham sei
பார்வை : 190

மேலே