அவளும் பேசினாள்
ஆங்கிலம் கலந்த தமிழ்
அழகாய் பேசினாள் அவள்
அறிவோடு போசுவதாக
ஆங்காரத்தில் ஆங்கிலம் பேச்சு.
அறிவே இல்லை அவளுக்கு
அதுவும் அறவேயில்லை அவளுக்கு
அன்றே சொன்னேன் அவளிடம்
அழகாய் பேசு தமிழை என்று.
அறிந்தே பேசினால் அவளும்
ஆங்கிலத்தை. ஆங்கிலம் பேசியே
அவனும் வந்தான்.
அன்பை தருவதாக.
அவனையே தந்தான்
அவளுக்கு.. காரியம் முடிந்ததும்
அழகாய் சென்றான் அவளை விட்டு
அனாதையாய் நிற்கிறாள் கர்பிணியாய்.