காதல்-கருவி

நான் -
உன்னை காதலிக்கவில்லை...
காதல்-
உன்னை காதலிக்க
என்னை ஓர்
கருவியாய் பயன்படுத்துகிறது

எழுதியவர் : சக்திவேல் சித்தன் (19-Jan-15, 6:21 pm)
பார்வை : 52

மேலே