பரிவு

இங்கே இருந்தாலும்
இதயம் துடிக்கும்!
எங்கேயோ நடந்த
சம்பவத்தை எண்ணி!
எப்பொழுதும் இல்லாத
வேகத்தில்!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jan-15, 11:34 pm)
Tanglish : parivu
பார்வை : 463

மேலே