எப்படி போவது

பறவைகள்
நினைவுகளை
போகும்
வழியெல்லாம்
சிந்தி செல்கின்றன..
கூட்டுக்கு..
திரும்புவதற்கு..அவை..
தவிப்பதே இல்லை!
அவை வழி மாற
போகும் நேரம்..
சிந்தியவை ..அவற்றை
சரியாகவே அழைத்து செல்கின்றன!

எழுதியவர் : கருணா (21-Jan-15, 1:06 pm)
Tanglish : yeppati povathu
பார்வை : 113

மேலே