மெகா ஹிட்
என்னய்யா நெறையாப் பணச் செலவு செய்து எடுத்த படம். படம் வெளியான நாள்ல இருந்து திரையரங்கல்லாம் காத்து வாங்கிட்டு இருக்கு. எப்படி படத்தை
ஓடவைத்து கொஞ்சமாவது லாபம் பாக்கறது.
அய்யா ஒரு குறிப்பிட்ட பிஸ்கட்டுக்குத் தெனம் எல்லா டி.வியிலும் ஒரே விளம்பரம் செய்யறாங்க. அந்த பிஸகட் நல்லா விற்பனையாகுது. நீங்களும் உங்க ஓடாத அந்தப் படத்துக்கு மெகா ஹிட்னனு தெனம் எல்லாப் பேப்பர்லெயும் எல்லா டி.விலயும் விளம்பரம் பண்ணுங்க. உங்க படம் கண்டிப்பா நல்லா ஓடும்