என் கவிதை

உன்னில் தொடங்கி

உன்னில் தொடர்ந்து

உன்னில் முடிகிறது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (25-Jan-15, 2:32 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : en kavithai
பார்வை : 77

மேலே