வாழ்க பெண்மை

பெண்...
பிள்ளைகளைப்
பிரசவிக்கும்
எந்திரமல்ல...!

உயிர்களைப் படைக்கும்
கடவுள்!

அவள் இல்லையேல்
உலகம் இல்லை!

அவள் இல்லையேல்
மனிதம் இல்லை!

புனிதம் நிறைந்த
அவளின் தாய்மை
என்றும் தூய்மை !

வாழ்க பெண்மை!

எழுதியவர் : (25-Jan-15, 11:23 am)
சேர்த்தது : தன்முகநம்பி
Tanglish : vazhga penmai
பார்வை : 82

மேலே