குடியை ஒழிப்போம்

குடியரசு தினமாம்
இந்திய குடி மக்களுக்கு
இனிமையாய் கொண்டாடி
இனித்தே வாழ்ந்திடுவோம்.

குடியரசு தின இன்று
குடியை ஒழித்து
குடுபங்கள் செழித்து
நாடு போற்ற..

குடியை ஒழித்தோம் என
சபதம் ஏற்று
குடியரசை கொண்டாடி
மகிழ்வோம்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Jan-15, 11:29 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 50

மேலே