தேடல்

எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலே
பலர் தங்கள் தேடல்களில் தொலைகின்றனர்
பிறர் தேடல்களை தொடர்ந்தபடி !

எழுதியவர் : Sathya (25-Jan-15, 2:09 pm)
சேர்த்தது : Sathya Sakthi1
Tanglish : thedal
பார்வை : 83

மேலே