வெளிச்சம் பரவட்டும் - விரட்டுங்கள் இருளை

பூந்தோட்டமாய்
இதயம் வையுங்கள் - தினமும்
பொழுது விடிந்தால்
விடியலுக்கு இறகு முளைக்கும்....!

பறக்க விடுங்கள் இதயத்துக்குள்
பரவட்டும் மேலும் வெளிச்சம்....

இப்போது
பட்டாம் பூச்சி பிடித்துப் பாருங்கள்

அந்த வானின் வண்ணம்
உங்கள் விரல் நுனியில்..........!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 3:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 86

மேலே