அம்மா

அ என்னும் உயிரும்
ம் என்னும் மெய்யும்
உயிர்மை பெற்றதனால்
மா என்னும் உயிர் மெய் வாங்கி
அம்மா என்றானாயோ !

எழுதியவர் : RATHNAMALA BRUCE (28-Jan-15, 2:38 pm)
Tanglish : amma
பார்வை : 177

மேலே