தூக்கம் தொலைத்தது அலைபேசி

காலை வணக்கம்
நீ அனுப்பும் இந்த
ஒரு வரி கவிக்காகத்தான்
தூங்குபவனை எழுப்பி எழுப்பி பார்க்கிறேன்
தூக்கம் தொலைத்தது - என்னோடு
அலைபேசியும் தான்...

எழுதியவர் : இந்திரா (28-Jan-15, 5:16 pm)
பார்வை : 98

மேலே