ஹைக்கூ - புதியவை
ஏடும்
எழுத்தாணியும்
முத்தமிட்டுகொண்டன,
முற்றுபுள்ளி.
* * *
துளிகள்தான்,
இழப்புகளை
தீர்மானிக்கின்றன
* * *
எவ்வளவு
கண்ணீர் விட்டாலும்
அணைவதில்லை
தனிமைத்தீ..!!
ஏடும்
எழுத்தாணியும்
முத்தமிட்டுகொண்டன,
முற்றுபுள்ளி.
* * *
துளிகள்தான்,
இழப்புகளை
தீர்மானிக்கின்றன
* * *
எவ்வளவு
கண்ணீர் விட்டாலும்
அணைவதில்லை
தனிமைத்தீ..!!