என் வீட்டு முதல் விருந்தாளி

ஜன்னல் கம்பிகள் வழியே வரும்
காலை நேர வெயில் - என்பது
சப்தமின்றி விழிகள் கேட்கும்
சந்தோசமான சங்கீதம்.........!!

எனவே

உணர்வுகளை புரிந்து கொள்வோம்
உள்ள நினைவுகள் அழகாகும்....
உண்மை நிலை தெரிந்து கொள்வோம்
உலக வாழ்க்கை இனிதாகும்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Jan-15, 6:59 am)
பார்வை : 120

மேலே