நிழல்
நிஜத்தை விட
நிழலை பிடிக்கும்
காரணம் நிழலின்
நிறம் மாறுவதில்லை!
வெளிச்சத்தில்
நீ பிறந்தாலும்
இருளின் நிறத்தை
இயற்கையாய்
பெற்றுவிட்டாய்
வறுமையை போல!
வறுமையுடன் வாழும்
வாய்மை போல
நிரந்தரமாய் உன்னுடன்
வாழ்வது நிறம்!
நிஜத்தை விட
நிழலை பிடிக்கும்
காரணம் நிழலின்
நிறம் மாறுவதில்லை!
வெளிச்சத்தில்
நீ பிறந்தாலும்
இருளின் நிறத்தை
இயற்கையாய்
பெற்றுவிட்டாய்
வறுமையை போல!
வறுமையுடன் வாழும்
வாய்மை போல
நிரந்தரமாய் உன்னுடன்
வாழ்வது நிறம்!