ஹைக்கூ

ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாட புத்தகத்தில்
பள்ளி சேர்க்கையில்?

எழுதியவர் : சபியுல்லாஹ் (30-Jan-15, 10:17 am)
Tanglish : haikkoo
பார்வை : 607

மேலே