அன்னை

அன்னை....!

தமிழ்த்தாய்...!
தம் -
உயிர் முதன்மை யூட்டி....
பின் -
மெய் இறுதிப் பூட்டி ....
உடனுயிர் -
மெய்(ன்-ஐ)யெனை ....
அணைக்க -
ஈன்ற தவமே...!
' அ ன் னை '.

எழுதியவர் : இராக. உதய சூரியன். (30-Jan-15, 10:44 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
Tanglish : annai
பார்வை : 101

மேலே