காதல் தோல்வி

அடி அசிரியப்பெண்ணே......

எனக்கு வரவு செலவு
கணக்கு கத்துக்கொடுத்தா
நீயே......
என்னை மட்டும்
அனாமத்து கணக்காக்கிவிட்டு
சென்றாயே.........

எழுதியவர் : கபில் ரா.கட்டிக்குளம் (30-Jan-15, 11:46 pm)
சேர்த்தது : கபில் R
Tanglish : kaadhal tholvi
பார்வை : 87

மேலே