காதல்

" உன்னை நினைத்து எழுதப்படும்
கவிதைகள் யாவும்
என் இதயத்துடன் கலந்தவை !!
" எழுத எழுத கற்பனையும் கறைகிறது
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகள் யாவும்
என் உயிருடன் கலந்தவை அதை யாராலும்
பிரிக்க முடியாது !!!

எழுதியவர் : பன்னீர் (31-Jan-15, 12:31 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே