காதல்

" உண்மையான அன்பும்
உறுதியான மனமும் இருப்பதாலோ
என்னமோ தெரிய வில்லை !!
" இன்றும் நம் காதல் தொடர்கிறது கடிதத்தில் !!!

எழுதியவர் : பன்னீர் (31-Jan-15, 12:32 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே