காதல்

நிறமோ...
பணமோ...
இனமோ...
மொழியோ...
இவை அனைத்துமே செல்லுபடி ஆகாது...
உண்மையான காதலுக்கு முன்னால்...!

எழுதியவர் : பன்னீர் (31-Jan-15, 12:39 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே