இந்தியா

சுதந்திரத்திற்கு போராடி மாண்டவர் பலர்
மானங்கெட்ட வேலைப்பார்த்து பேரெடுத்தவர் சிலர்
ஒற்றுமை என்றுமே இந்தியாவின் சுவர்
அதை செய்யாமல் நாம்-செய்கிறோம் தவர்

ஜாதி மதம் இல்லையென்று சொல்லிடு
அதனால் வரும் துன்பத்தை ஓரம்தல்லிடு
என்றுமே இந்தியனாக சிறந்து விளங்கிடு
இந்தியன் என்று மாருதட்டி முழங்கிடு

எழுதியவர் : தமிழரசன் (31-Jan-15, 6:53 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : indiaa
பார்வை : 78

மேலே